‘பாஜக தமிழகத்தில் கால் ஊன்ற முடியாது கால் எங்கே என கேட்கிறார்கள். இங்கே எங்கள் தொண்டர்கள் ஆல விருட்சமாக தமிழக மக்களுக்கு நிழல் தருவார்கள்’ என திருப்பூரில் நடக்கும் பாஜக பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை பேசியுள்ளார்.