நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டி ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. 2- 1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது நியூசிலாந்து அணி. #NZvIND