‘பிரியங்கா காந்திக்கு பைபோலார் டிஸ்ஆர்டர்.  அவர் எப்போது சம மனநிலையில் இருப்பார்? எப்போது யாரை அடிப்பார் எனக் கூற முடியாது என்பதால் அவர் பொது வாழ்க்கைக்கு தகுதியற்றவர்’ என பா.ஜ.க மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி விமர்சித்திருந்தார்.