`டி.எம்.சி எம்.எல்.ஏ சுட்டுக் கொலை செய்யப்பட்டுள்ளதால், மேற்கு வங்கத்தில் பாதுகாப்பு சீர்குலைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம், அம்மாநில அரசின் தோல்வியைக் காட்டுகிறது. பொதுமக்களுக்குப் பாதுகாப்பு அளிப்பது, ஒவ்வொரு மாநில அரசுகளின் கடமை’என்று மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்தார்.