காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளராகப் பொறுப்பேற்றுள்ள பிரியங்கா காந்தி, `நாம் அனைவரும் இணைந்து புதிய அரசியலை ஏற்படுத்துவோம். இளைஞர்கள், மகளிர் மற்றும் பொதுமக்கள் என அனைவரின் குரலும் இனி கேட்கப்படும். நாம் புதிய அரசியல் அத்தியாயம் படைப்போம். வாருங்கள்’ என்று தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.