புதுக்கோட்டையில் பேசிய இல.கணேசன், `2019 நாடாளுமன்றத் தேர்தல் அறிவிப்பு வரும் கடைசி நிமிடத்துக்குள், கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தையும், அதிரடியாகப் பா.ஜ.க அரசு நிறைவேற்றும். தேர்தல் அறிவிப்பு வரும் கடைசி நிமிடத்துக்குள் சில அதிரடி அறிவிப்புகள் வெளியாக அதிக வாய்ப்பு உள்ளது’ என்றார்.