`மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசு ஆட்சி அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அ.தி.மு.கவின் குரல்வளையை  நெரிப்பதுடன், தேர்தலில் தமிழகத்தில் போட்டியிட அதிக இடங்களைக் கேட்டு மிரட்டி வருகிறது. இருப்பினும் பா.ஜ.க தமிழகத்தில் ஒருபோதும் வளராது’ என்று சி.பி.எம்-மின் முத்தரசன் கூறினார்.