பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பி.ஜே.பி. அரசுக்கு எதிராக, இன்று (11-ம் தேதி) டெல்லியில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட இருக்கிறார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு.  இந்தத் தர்ணா போராட்டத்தில் அரசியில் கட்சியினர் மட்டுமின்றி, பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.