அருண் விஜய் நடிப்பில் வெளியாகவுள்ள பாக்ஸர் படம்``குத்துச் சண்டையை மையமாக எடுக்கப்படும் என்பதால் அந்தக் கதாபாத்திரத்துக்காக நடிகை ரித்திகா சிங்கை தேர்ந்தெடுத்துள்ளேன்'' என்று பாக்ஸர் படத்தின் இயக்குநர் விவேக் கூறினார். இஅதில் அவர் ஸ்போர்ட்ஸ் ரிப்போர்ட்டராக நடிக்கவுள்ளாராம்.