பிரஷாந்த் நீல் இயக்கத்தில், யாஷ் நடிப்பில் வெளியான படம், `கே.ஜி.எஃப்'. கன்னட ரசிகர்கள் மட்டுமல்லாது தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றது இந்த படம். இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாகத்துக்கான சூட்டிங் வரும் ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.