‘பணமதிப்பிழப்பு மூலம் உங்களின் லட்சியம் நிறைவேறியதா? .முதலில் 500 ரூபாய் நோட்டு செல்லாது எனத் தடை விதித்தீர்கள் பிறகு வேறு நிறத்தில் அதே மதிப்புள்ள நோட்டை வெளியிட்டீர்கள். இதில் என்ன மாறுபாடு. இதனால் மக்கள், சிறு குறு தொழில் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டது மட்டுமே மிச்சம்’ என அதிமுக எம்பி தம்பிதுரை தெரிவித்துள்ளார்.