காட்பாடி அருகே செம்மரக் கட்டைகளை கடத்தி வீட்டில் பதுக்கிவைத்திருந்த மகனை, போலீஸாரிடம் அவரின் தாயே சிக்கவைத்தார். ஆறரை டன் எடையுள்ள செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்த போலீஸார், பிடிபட்ட 4 பேரிடம் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.