சீனாவின் செங்டு பகுதியைச் சேர்ந்த உயிரியல் பூங்காவில் பாண்டாக்களை ரசித்து பார்த்துக்கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்தாள். இதை பார்த்ததும் அங்கிருந்த மூன்று பாண்டாக்கள் அருகில் சென்று பார்த்தபடி தாக்காமல் இருந்திருக்கின்றன.  பூங்கா ஊழியர் ஒருவர் மிகுந்த சிரமத்துடன் அந்த சிறுமிக்கு கை கொடுத்து மேலே ஏற்றியுள்ளார். வீடியோவைக்காண இங்கே க்ளிக் செய்யவும்