பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வத்ரா தனது ஃபேஸ்புக் தளத்தில், "உத்தரப்பிரதேசத்தில் நீ தொடங்கியுள்ள புதிய பயணத்துக்கு எனது நல் வாழ்த்துகள் பிரியங்கா. நீ என்னுடைய மிகச் சிறந்த தோழி.  எனக்கு சிறந்த மனைவி; குழந்தைகளுக்குச் சிறந்த தாய்" என்று குறிப்பிட்டுள்ளார்.