ரஜினி மகள் சௌந்தர்யா - விசாகன் திருமணம் இன்று நடைபெற்றது. திருமணத்தைத் தொடர்ந்து இரவு, நட்சத்திர ஹோட்டலில் பார்ட்டி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நட்சத்திர ஹோட்டலில் ஹெலிகாப்டர் தரையிரங்க வசதியாக ஹெலிபேட் அமைக்கபட்டுள்ளது. பாலிவுட் நடிகர் ஷாருக்கான் வர இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.