‘வனங்களை மனிதர்கள் ஆக்கிரமிப்பு செய்ததால்தான், வன விலங்குகள் மனிதர்கள் வசிக்கும் குடியிருப்புப் பகுதிகளுக்கு வந்துகொண்டு இருக்கின்றன. ஆனால் சின்னத்தம்பி யானையால் இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை’  என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்  திருப்பூரில் பேசியுள்ளார்.