திருபுவனம் பா.ம.க பிரமுகர்  ராமலிங்கம் கொலைக்கு  பயன்படுத்தப்பட்ட  காரை போலீசார் பறிமுதல் செய்ததோடு அதன் உரிமையாளரான தஞ்சாவூரை சேர்ந்த முகம்மது இப்ராஹீம் என்பவரையும் கைது செய்தனர். இப்ராஹீம் கும்பகோணம்  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை விசாரித்த   நீதிபதி வரும் 20 –ம் தேதி வரை காவலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.