சின்ன காஞ்சிபுரம் கூட்டுறவு நகர வங்கியின் வாக்குச் சாவடியில் நேற்று கூட்டுறவு சங்கத் தேர்தல் நடைபெற்றது.  தேர்தல் நடந்து கொண்டிருந்த நேரத்தில் அ.தி.மு.கவினர் வாக்குச் சாவடியில் தகராறு செய்து, வாக்குப் பெட்டியை உடைத்தனர். தி.மு.க மற்றும் அ.தி.மு.கவினரிடையே ஏற்பட்ட மோதலால்  தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.