அமெரிக்கா தாலஸ் நகரில் வசிக்கும் தமிழர்கள், தமிழகத்தில் உள்ள அன்பாலயம் மாற்றுத்திறனாளி குழந்தைகள் காப்பகத்திற்கு உதவுவதற்காக, அமெரிக்கா தாலஸ் நகரில் கொஞ்சும் சலங்கை என்ற நிகழ்ச்சியை நடத்தி நன்கொடையினை திரட்டி உள்ளனர். கொஞ்சும் சலங்கை நிகழ்ச்சி  மூலம் 41 லட்சம் வரையிலும் நிதி திரட்டப்பட்டு உள்ளது.