“நாடாளுமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிடமாட்டோம். ஏதாவது ஒரு கூட்டணியில் சேர்ந்துதான் தேர்தலை சந்திப்போம். அதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பைத் தேர்தல் நெருங்கும் நேரத்தில் தெரிவிப்பேன்” எனத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்திருக்கிறார்.