கோவை வனப்பகுதியில் சுற்றித்திரிந்த சின்னத்தம்பி யானை விளை நிலங்களை சேதப்படுத்துவதாகக் கூறி, டாப்ஸ்லிப் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டது. இடமாற்றம் செய்த சில நாள்களிலேயே, தன்னுடைய வாழ்விடத்தைத் தேடி, வெளியில் வந்துவிட்டது.  உடுமலைப்பேட்டை அருகே, சின்னத்தம்பி யானை தண்ணீரை தேடி அலையும் காட்சிகள் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.