பாரதிய ஜனதா ஆட்சியில் ஊழல் இல்லை என்கிறார்கள். கார்ப்பரேட்டுகளுக்கு கடன் கொடுத்ததில் ஊழல் நடந்திருக்கிறது. சுதந்திர இந்தியாவில் எழுத்துரிமை, பேச்சுரிமையைப் பறிக்கும் விதமாக மோடி செயல்படுகிறார். இது சுதந்திர இந்தியாவுக்கு ஆபத்து'' என  இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு பேசியுள்ளார்.