ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக, காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள், ஆளும் பி.ஜே.பி. அரசைத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ரஃபேல் போர் விமான ஒப்பந்தம் தொடர்பாக சி.ஏ.ஜி. அறிக்கையை மத்திய அரசு இன்று (12-ம் தேதி) நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யவிருக்கிறது.

TamilFlashNews.com
Open App