அ.தி.மு.க. கூட்டணியில் பி.ஜே.பி., பா.ம.க., தே.மு.தி.க. உள்ளிட்ட கட்சிகள் இணையவுள்ளதாகவும், தே.மு.தி.கவுக்கு 4 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிலும் குறிப்பாக, மதுரையை தே.மு.தி.க கேட்டிருக்கிறது என்றும் அங்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா போட்டியிடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.