பகவத் கீதையைக் கொச்சைப்படுத்தி பேசியதாக விஜய் சேதுபதி குறித்து ஒரு படம் வைரலாக பரவ ``பகவத்கீதை மட்டுமல்ல எந்த ஒரு புனிதநூலைப் பற்றியும் நான் அவதூறாக பேசியது இல்லை‬. ‪சில சமூகவிரோதிகள் பரப்பிய அவதூறான செய்தி இது‬. என் மக்களின் நம்பிக்கையைக் குலைக்குமாறு நடந்துகொள்ள மாட்டேன்‬" என சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார்.