சென்னையில் நேற்று தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினை ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் அவரின் மனைவி நீட்டா உள்ளிட்டோர் சந்தித்துப் பேசினர். அப்போது தனது இல்ல திருமண விழாவுக்கு மு.க.ஸ்டாலினுக்கு முகேஷ் அம்பானி அழைப்பு  விடுத்தார். இந்தச் சந்திப்பின்போது துர்கா ஸ்டாலின், உதயநிதி, சபரீசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.