தமிழக முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகன ராவ் நடிகர் பவன் கல்யாணின் ஜன சேனா கட்சிக்கு அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆணையை பவன் கல்யாண் நேற்று ராம மோகன ராவ்விடம் அளித்தார். ஜெயலலிதாவின் திறமைகள் பவனிடம் இருப்பதால் கட்சியில் இணைந்தேன் என தெரிவித்துள்ளார் ராவ்.