`பாகிஸ்தானுடன் கிரிக்கெட் விளையாட விரும்புகிறோம் என இந்தியா கேட்கும் அளவுக்கு நிலைமைகளை பி.சி.பி உருவாக்கும். அதேநேரம் நாங்கள் முன்னோக்கிச் செல்ல வேண்டும். இந்தியா விளையாடும் எனக் காத்திருக்க முடியாது. எங்கள் நோக்கம் பாகிஸ்தான் கிரிக்கெட்டை உயர்த்த வேண்டும் என்பதுதான்’ என பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டின் தலைவர் தெரிவித்துள்ளார்.