விரைவில் வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலையொட்டி அனைத்து கட்சிகளும் கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தையில் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில், பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தே.மு.தி.க துணைச் செயலாளர் சுதீஸ் தெரிவித்துள்ளார்.