பா.ஜ.க-வுடன் கூட்டணி அமைக்க பேசிக்கொண்டுதான் இருக்கிறோம். பா.ஜ.க மட்டுமல்ல மற்ற பல கட்சிகளுடனும் பேசிக்கொண்டு இருக்கிறோம். ஆனால், இன்னும் இறுதிவடிவம் பெறவில்லை. இறுதி வடிவம் பெற்றால்தான் கூட்டணி அமையும்’ என தே.மு.தி.க துணை செயலாளர் சுதீஷ் தெரிவித்துள்ளார்.