கடந்த 3 வருடங்களாக ஒவ்வொரு காதலர் தினத்துக்கும் ஒரு சிங்கிள் டிராக் வெளியிடுவார் அனிருத். இந்த வருடம்  நானி, ஷ்ரத்தா ஶ்ரீநாத் நடித்திருக்கும் `ஜெர்சி' படத்தின் சிங்கிள் டிராக் `மறக்கவில்லையே' வெளியாகவுள்ளது. இப்பாடலின் தமிழ் வரிகளை விக்னேஷ் சிவன்தான் எழுதியுள்ளார்.