பங்குச்சந்தைகளைக் கண்காணித்துவரும் செபி அமைப்பானது, வெளிநாடுவாழ் இந்தியர்கள், இந்திய வம்சாவளியினர் மற்றும் வெளிநாட்டுக் குடியுரிமை பெறாமல் தற்காலிகமாக அங்கே வசித்துவரும் இந்தியர்களுக்கு, தங்களது பங்குச்சந்தை முதலீடுகளை நெருங்கிய உறவினர்களுக்கு கைமாற்றுவதற்கு சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் தந்துள்ளது.