உனக்கு நீ நல்லவனாய் இருந்தால் போதும்.. மற்றவர்களுக்கு நீ கெட்டவனாய் தெரிந்தால் அது உன்னுடைய தவறு இல்லை. கண்ணில் பிழை இருந்தால் பிம்பமும் பிழையே.. அது பார்க்கப்படுபவன் பிழையல்ல, பார்ப்பவன் பிழை.

TamilFlashNews.com
Open App