செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பப்பட்ட விண்கலத்திற்கு 15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்பொழுது விடை கொடுத்திருக்கிறது நாசா. இந்த விண்கலம் செயல்பாட்டில் இருந்த வருடங்களில் 45 கிலோமீட்டர் தூரம் வரை பயணம் செய்திருந்தது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் செவ்வாயில் வீசிய புழுதிப்புயலால் பாதிக்கப்பட்டதால் விடைக்கொடுக்கப்பட்டுள்ளது.