கிண்டி பொறியியல் கல்லூரியில் நடைபெறும், UNESCO-வின் அங்கீகாரம் பெற்ற தொழில்நுட்ப விழாவான குருக்ஷேத்ராவில், மாணவர்கள் 2-வது நாளாகத் தங்களின் படைப்புகளை காட்சிப்படுத்தியவண்ணம் உள்ளனர். எதிர்காலம், தொழில்நுட்பத்தின் பிடியிலே என்பதை மறுக்க முடியாவண்ணம் இவர்களின் படைப்புகள் அத்தனையும் வருங்காலத்தை நோக்கியே அமைந்துள்ளன.