நாகை மாவட்டம், திருவெண்காட்டில் உள்ள  சுவேதாரண்யேசுவரர் கோயிலில் நடைபெற உள்ள இந்திரப் பெருவிழா கொடியேற்றத்துடன் நேற்று (15.2.19) தொடங்கியது. 24-ம் தேதி கொடியிறக்குதலும் 26-ம் தேதி இந்த ஆலயத்தில் உள்ள சந்திர தீர்த்தத்தில் தீப அலங்காரங்களுடன் தெப்போற்சவமும், 27 -ம் தேதி சண்டிகேஸ்வரர் உற்சவமும் நடைபெற உள்ளது.