மேகாலயாவின் ஷில்லாங் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் பல்துலக்கும்போது டூத் பிரஷ்ஷை விழுங்கினார். உணவுக்குழாயில் சிக்கிய டூத் பிரஷ், எண்டோஸ்கோப்பி சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது. அரை மணி நேரத்தில் சிகிச்சை முடிந்துவிட்டது என்றாலும் கொஞ்சம் சவால் நிறைந்ததாகவே இருந்ததாம். தற்போது அந்தப் பெண் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார்.

 

TamilFlashNews.com
Open App