வாட்ஸ்அப்பில் ஒருவரின் அனுமதியின்றி அவரை குரூப்களில் சேர்க்க முடியாத வகையில் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இந்த வசதி WhatsApp Settings > Account > Privacy > Groups என்ற பகுதியில் கொடுக்கப்படும். இதில் Everyone, My Contacts, Nobody என்ற மூன்று தேர்வுகள் கொடுக்கப்பட்டுள்ளன.