நெருக்கடியான நேரத்தில்கூட நிதானமாகச் செயல்படும் மிதுன ராசிக்காரர்களுக்கு ராகு, கேது சஞ்சாரம் 13.2.19 முதல் 31.8.20 வரையிலும் மாறுபட்ட பலன்களை அருளப் போகிறது. பேச்சில் தெளிவும் முதிர்ச்சியும் பிறக்கும். எதிர்பார்த்திருந்த பணம் கைக்குவரும். குலதெய்வக்கோயிலுக்குச் சென்று வருவது நல்லது.