தாங்கள் விரும்பிய ஒன்று கிடைக்காத சந்தரப்பத்தில் பொறுமையாக இருப்பவர்கள், அதை அடையும்போது பணிவாக இருப்பவர்கள், அது கைவிட்டுபோகும்போது உறுதியாக இருப்பவர்கள்தான் அறிவாளிகள் - இமாம் கஸ்ஸாலி