கலகலப்பான குணமுள்ள கடக ராசிக்காரர்களுக்கு  13.2.19 முதல் 31.8.20 வரையிலான காலகட்டத்தில், ராகு-கேது சஞ்சாரம், பல நல்ல தீர்வுகளை அளிக்கப்போகிறது.பொதுவாகவே கடக ராசிக்காரர்கள் ஆளுமையும் நிர்வாகத் திறமையும் மிக்கவர்கள். உங்களுக்கான ராகு, கேது பெயர்ச்சிப் பலன்களை வீடியோவைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.