திருமழபாடி திருத்தலம்  கொள்ளிடம் ஆற்றின் கரையில் அமைந்திருக்கிறது.  இந்தக் கோயிலில் மாசிமகத் திருவிழா கடந்த 9-ம் தேதி தொடங்கியது. விழாவின் முக்கிய வைபவமான தேர்த் திருவிழா நேற்று மாலை நடைபெற்றது.  தேரில் வைத்தியநாத சுவாமி தேவியுடன் தேரில் எழுந்தருளினார்.