வாக்குப்பதிவை ஒட்டி 48 மணிநேரத்துக்கு சமூக வலைதளங்களில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்குத் தடை விதிக்க வேண்டும் என்று மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் அரசியல் தொடர்பான விளம்பரங்களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டுவர இருப்பதாக கூகுள் மற்றும் ஃபேஸ்புக் நிறுவனங்கள் தெரிவித்திருக்கின்றன.