திருவனந்தபுரம் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் லட்சக்கணக்கான பெண்கள் கலந்துகொண்ட பொங்காலை விழா கோலாகலமாக நடந்தது. இதில் கேரளம், தமிழகம் மட்டுமல்லாது நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் பொங்கலிட்டு வழிபட்டனர். இந்த ஆண்டு 45 லட்சம் பெண்கள் கலந்துகொண்டு பொங்கலிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுள்ளது.