விருச்சிக ராசிக்காரர்களுக்கு 13.2.2019 - 31.8.2020 வரை உள்ள காலகட்டத்தில் ராகு கேது சஞ்சாரம் வித்தியாசமான பலன்களைத் தரப்போகிறது. உங்கள் ராசிக்கு 9 - வீட்டிலிருந்து கைக்கு எட்டியும் வாய்க்கு எட்டாதபடி செய்ததுடன், வருமானத்துக்கு வழியே இல்லாமல் தடுமாற வைத்த ராகு பகவான் இப்போது 8 - ம் வீட்டில் சென்று மறைகிறார்.