ஏர்டெல் நிறுவனம் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்களை வாங்க வாடிக்கையாளர்களுக்கு எளிய மாத தவணை சலுகையை அறிவித்துள்ளது. கேலக்ஸி எஸ்10 ஸ்மார்ட்போனின் 128 ஜி.பி. மற்றும் 512 ஜி.பி. வேரியண்ட், கேலக்ஸி எஸ்10 ப்ளஸ் 128 ஜி.பி. வேரியண்ட் ஏர்டெல் தளத்தில் மாத தவணையில் வாங்கிட முடியும்.