கனவுகளை ரசிக்கத் தெரிந்த உனக்கு அதைச் செயலாக்கும்போது வரும் வலிகளையும், துன்பங்களையும் மட்டும் ரசிக்க மறுக்கிறாய். உன் வலிகளை முதலில் ரசிக்கப் பழகு வாழ்க்கையின் அர்த்தம் புரியும்.