ராமேஸ்வரம் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயிலில் மஹா சிவராத்திரி திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. இதை முன்னிட்டு நடந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏராளாமான பக்தர்கள் கலந்துகொண்டனர். மேலும், சிவராத்திரி திருவிழாவுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.