மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்குள், சுமார் 100 மாற்றுத்திறனாளிகள் தங்களது சக்கர நாற்காலிகளுடன் நேற்று தரிசனம் செய்ய வந்தனர். தன்னார்வலர்கள் உதவியால் சிறப்பாக மீனாட்சி கோவிலை தரிசித்ததாக மாற்றுத்திறனாளிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.