பார்சிலோனாவில் நடைபெற்று வரும் மொபைல் வேர்ல்டு காங்கிரஸ் 2019 நிகழ்வில் ஒன்பிளஸ் 5G ஸ்மார்ட்போனின் மாதிரி காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. இதன் வடிவம் இன்னும் முழுமையாகவில்லை என்பதால் இதன் தோற்றம் முழுமையாக வெளிக்காட்டப்படவில்லை. என்றாலும் இதில் குவால்காமின் புதிய  புராஸசரான Snapdragon 855 பயன்படுத்தப்பட்டுள்ளதை உறுதி செய்திருக்கிறது ஒன்பிளஸ்.